ஈழ சிறுகதை, கவிதை தொகுப்பு புத்தகங்கள்.

ezham sirukathai nammai patri kavithai penniya kavithaigal

. ஈழத்துச் சிறுகதை வரலாறு.

· ஆசிரியர் செங்கை ஆழியான்

· வகை: இலக்கிய வரலாறு

· மொழி: தமிழ்

· பதிப்பகம்: வரதர் வெளியீடு

· பதிப்பு: 2001

· பக்கங்கள் xii + 300

நூல் விபரம்

ஈழத்துச் சிறுகதைகள் சரியான வடிவமைப்பில் எழுதத்தொடங்கிய 1930 களின் பிற்பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு வரை வெளிவந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்த 800 வரையிலான சிறுகதைகளையும் வாசித்து, சுமார் 274 சிறுகதைத் தொகுதிகளையும் 400 சிறுகதைப் படைப்பாளிகளையும் கணிப்பீடு செய்து ஒரு பாரிய நூலை ஈழத்துச் சிறுகதை வரலாற்றுக்குத் தந்திருக்கிறார். சமுதாய சீர்திருத்தக்காலம் (1930-49), முற்போக்குக்காலம் (1950-60), புத்தெழுச்சிக்காலம் (1961-83), தமிழ்த் தேசிய உணர்வுக்காலம் (1983- ) என நான்கு பெரும்பிரிவாக வகுத்து சிறுகதைகளை நூலாசிரியர் மதிப்பீடு செய்துள்ளார். 2001வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிகளின் பெயர்கள் ஆண்டுவாரியாகப் பட்டியலிட்டு பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது. மூதறிஞர் தி.ச.வரதராஜன் (வரதர்) அவர்களின் பவளவிழா நினைவாக வெளிவந்துள்ளது.

பதிப்பு விபரம்

ஈழத்துச் சிறுகதை வரலாறு. செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226 காங்கேசன்துறை வீதி).

xii + 300 பக்கம், விலை: ரூபா 300. அளவு: 21 *15 சமீ.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

2. நம்மைப் பற்றிய கவிதை – தொகுப்பு.

ஆசிரியர்:  ஆகர்ஷியா

வகை:  கவிதை

மொழி:  தமிழ்

பதிப்பகம்: காலச்சுவடு

பதிப்பு:  2007

பக்கங்கள்:  72

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

3. என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!

ஆசிரியர்:  பெண்ணியா

வகை:  கவிதை

மொழி:  தமிழ்

பதிப்பகம்:  ஊடறு

பதிப்பு:  2006

பக்கங்கள்:  48

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

4 comments:

  1. பாலமுருகன் Says:

    திரு .மு .இரா . அவர்களுக்கு ,பதினெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியரின் பாடல்கள் அடங்கிய புத்தகம் இருந்தால் பதியவும்

  2. மு.இரா Says:

    திரு.பாலமுருகன் அவர்களே, வந்தமைக்கு நன்றி, நீங்கள் கேட்ட சிவவாக்கியார் பாடல்கள்களை இதனுடன் இணைத்துள்ளேன்.

    இணைப்பு:
    http://www.ziddu.com/download/5415315/Sivavakiyar.rar.html

    தொடர்ந்து பின்னூட்டத்தின் மூலம் என்னை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.. நன்றி

  3. balamurugan Says:

    நன்றி திரு.மு. இரா .அவர்களே . தங்களின் இந்த தமிழ் சேவை தங்கு தடையின்றி தொடர வாழ்த்துகள்

  4. மு.இரா Says:

    நீங்கள் மனது வைத்தால் போதும். முடிந்தால் ad-களை கிளிக் செய்து உதவுங்களேன்....