சிரிச்சு பாருங்க… காட்சிக்கு இவைகள்…

1

நம்ம Friend தூங்குறாரு, disturb பண்ணாதீங்க…2

காதல்னா… சும்மா இல்ல… 3

இவதான் என்னோட ’கிளாஸ்’ மேட்டாக்கும்.. 4

இத மட்டும் நான் எடுத்துகிறேனே பிளீஸ்… 5

ஏய் பன்னிகுட்டி.. என்ன தூக்கு பாப்போம்..? 6

என்ன மாநாடாப்பா? 7

போதும்.. எத்தன போஸ் கொடுக்கிறது..? 8

அங்க.. என்ன இருக்கு…??? 9

பாவம் பூனை 10

உட்டேன் ஒன்னூ காலி… 11

யாரு.. எல்லாம் நம்ம பயலுகதான்… 12

காலையில எதுவும் சாப்பிடல.. அதான் லைட்டா… 13

ந்ம்மளயே.. நிக்க வெச்சுடாங்களே 14

ஆண்டவா இன்னிகாச்சும் எனக்கு பிடிச்ச நெத்திலி கருவாடு கிடைகனும்… 15

ஷீ… ஷீ.. ரொம்ப டயர்டு ஆயிட்டேன் அதான்… 16

தெய்வ மச்சான்…. 17

நாங்களும் போஸ் கொடுப்போம் இல்ல…

5 comments:

  1. Unknown Says:

    மிகமிக நன்று

  2. மு.இரா Says:

    நன்றி, சுபா ஒரு சின்ன பாராட்டுதான் என்னை இன்னும் வளர வைக்கும். நன்றி உங்களுக்கு...

  3. மு.இரா Says:

    தயவு செய்து அனைவரும் பின்னூட்டமிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

  4. மயாதி Says:

    ரசித்தேன் தலைவா

  5. Unknown Says:

    Super naina